ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video

Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video

Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video

Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video

Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு சூப்பர்ஹிட் பாடலான I Want A Girl என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்