இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.தற்போது செம பிஸியாக கடாரம் கொண்டான்,மஹாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது துருவ நட்சத்திரம் படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Chiyaan Vikram Kadaram Kondan Censored UA Full Details Here

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கிறார்.தூங்காவனம் படத்தினை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Chiyaan Vikram Kadaram Kondan Censored UA Full Details Here

இந்த படம் வரும் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துளளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.