கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Chiyaan Vikram 58 Technical Team Location Scout

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.படத்தின் ஒளிப்பதிவாளராக இறைவி,இறுதி சுற்று,NGK உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றிய சிவகுமார் விஜயன் பணியாற்றவுள்ளார்.

Chiyaan Vikram 58 Technical Team Location Scout

தற்போது இந்த படத்தின் முக்கிய படக்குழுவினர் கொண்ட இஸ்தான்புல்லில் ஷூட்டிங்கிற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.சில நாட்களுக்கு பின் சென்னை திரும்பவுள்ள படக்குழுவினர் ப்ரீ-ப்ரோடுக்ஷன் வேளைகளில் ஈடுபடவுள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chiyaan Vikram 58 Technical Team Location Scout