தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Unakaga Promo Vijay Nayanthara Atlee ARR

Bigil Unakaga Promo Vijay Nayanthara Atlee ARR

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Unakaga Promo Vijay Nayanthara Atlee ARR

Bigil Unakaga Promo Vijay Nayanthara Atlee ARR

இந்த படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த புதிய ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்