தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Audio Launch Vivek Speech About VIjay

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil Audio Launch Vivek Speech About VIjay

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த இசைவெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Bigil Audio Launch Vivek Speech About VIjay

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் விவேக் பேசியது 11 வருடங்கள் கழித்து அவருடன் நடிப்பது மகிழ்ச்சி.அதிவரதரை பார்க்கச்சென்ற போது இது போன்ற கூட்டத்தை பார்த்தேன் அதற்க்கு பின் இப்போது தான் பார்க்கிறேன் விஜய்க்கு என்ன மாஸு என்று தனது பாணியில் தெரிவித்துள்ளார்.

Bigil Audio Launch Vivek Speech About VIjay