“தனது ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை” இளம் பெண் ஒருவர், தனது அம்மாவுக்கே தெரியாமல் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடா நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மேல் நாட்டு கலாச்சாரங்கள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது. 

அத்துடன், வெளிநாட்டில் இருப்பவர்களின் தனி மனித சுதந்திரம் எந்த அளவிற்கு எல்லை மீறி இருக்கிறது என்பதையும், இந்த சம்பவமும் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

கனடா நாட்டைச் சேர்ந்த காரா டோனின் என்ற இளம் பெண் ஒருவர், சமீபத்தில் ஒரு டிக்டாக் வீடியோவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவை வெளியிட்டிற்கும் பெண்ணிற்கு திருமணம் ஆகி, தற்போது அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இப்படியான நிலையில் தான் அந்த இளம் பெண் அப்படியான வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது, அந்த இளம் பெண் தனது செல்போனில் ஒரு புதிய செட்டிங்ஸ் ஒன்றை செட் பண்ணி வைத்திருந்தார். அதன்படி, அந்த இளம் பெண், தனது மகனை தனது செல்போனில் எடுக்கும் போட்டோக்களை எல்லாம், அவனது பாட்டியான அதாவது தனது தயார் பார்க்கும் படி அவரது செல்போனில் உள்ள கூகுள் போட்டோஸில் முகத்தை டேக் செய்யும் ஆப்ஷனையும் செட் வைத்து வைத்திருந்தால், எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் எல்லாம் உடனடியாக அவரது தாயார் செல்போனிற்கும் செல்லும்படியாக இருந்தது. 

இந்த நிலையில் தான், அந்த பெண் தனது கணவருடன் ரோமான்ஸ் அதிகமாக்க அவர்கள் இருவரும் ஒரு முறை வீட்டு கிச்சனில் பாலியல் உறவு கொள்ளும் தருணங்களை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார். 

அப்போது, அந்த வீடியோவானது பிரேமில் கிட்சனில் உள்ள பிரிட்ஜில் அவர்களது மகனின் புகைப்படம் இருந்தது கவர் ஆகியிருந்தது.

இதனால், கூகுள் போட்டோஸ் அந்த வீடியோவை, அவரது மகன் இருக்கும் வீடியோ என டேக் செய்து, அந்த இளம் பெண்ணின் தாயாருக்கு காட்டிவிட்டது. 

இதனால், அந்த வீடியோ பதிவான அடுத்த சில நிமிடங்களில் அந்த வீடியோ அந்த இளம் பெண்ணின் தாயாருக்கும் சென்று விட்டது. இந்த வீடியோவை அந்த தாயார் பார்த்த நிலையில், அவரால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

இதனையடுத்து தான், இப்படியான வீடியோ தனது தாயாரின் செல்போனிற்கு சென்றதற்காக, அதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக தனது டிக்டாக்கில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில் தனது தாயாரிடம் அவர் மன்னிப்பும் கேட்டார். 

தற்போது, தனது சம்மந்தப்பட்ட ஆபாச வீடியோவை மகளே, தாயாருக்கு அனுப்பி வைத்த காரணத்திற்காக, மன்னிப்பு கேட்ட இந்த வீடியோ வைரலாக வருகிறது. 

உலகில் தொழிற்நுட்பங்கள் யாவும் வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனிதர்களுக்கு அவை பல நேரங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் இப்படியான தர்மசங்கடமான சூழ்நிலையிலும் நம்மை தவிக்க விட்டுவிடுகிறது. இச்சம்பவம், அந்நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.