“2021 ஆம் ஆண்டு இளைஞர்கள் அப்படி எதை அதிகம் தேடினார்கள்?” என்று, பிரபல ஆபாச இணையதளம் ஒன்ற, அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.

உலகம் முழுவதும் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணகம் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி, அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதுவும், உலகமே கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோயால் சிக்கிக்கொண்டிருந்த நேரத்தில், உலகமே தங்களது வீட்டிற்குள் அடைப்பட்டு கிடந்தது. அப்போது, வீட்டில் இருந்த பெரும்பாலனவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தினர்.

இப்படியாக, அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியவர்கள் போக போக அவர்கள் ஆபாசப் படம் பார்க்கவும் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது. அதுவும், வயதில் பெரியவர்கள் மட்டுமல்லது, பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் கூட இந்த ஆபாசப் படம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணமாக, வீட்டில் உள்ள அனைவரும் செல்போன்கள் பார்க்கும் பழக்கம் மற்றும் பயன்படுத்தும் பழக்கம் சகஜமானதே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், உலக அளவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான், மிக அதிக அளவில் ஆபாச படங்கள் பார்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் தற்போது முன்வைக்கப்பட்டு உள்ளது. 
முக்கியமாக, “இந்தியாவில் ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், புதிய புதிய URL லிங் மூலமாக ஆபாச இணைய தளங்கள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும்” குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.

இந்த நிலையில் தான், “இந்த 2021 ஆம் ஆண்டு இளைஞர்கள் இணையத்தில் அதிகம் தேடியது எந்த வகை ஆபாச வீடியோக்கள்?” என்ற பட்டியலை பிரபல ஆபாச இணையதளமான பார்ன் ஹப் pornhub தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன்படி, “2021 ஆம் ஆண்டுக்கான Year in Review என்கிற பட்டியலை, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

முக்கியமாக, “25 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக இந்த இணையதளம் மூலம் ஆபாச வீடியோக்களை பார்த்து உள்ளனர் என்றும், இந்த இணைய தளமாக இந்த ஆபாச வீடியோக்களை பார்ப்போரில் இது நான்கில் ஒரு பகுதி” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் சராசரி வயது 37 ஆக உள்ள நிலையில், இது கடந்த ஆண்டை காட்டிலும் ஒரு வயது அதிகமாக தற்போது உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆபாசப் படம் பார்க்கும் எண்ணிக்கை முன்பை விட தற்போது 3 சதவீதம் குறைந்து உள்ளது என்றும், ஆனால் 35 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே இந்த எண்ணிக்கை இதே அளவுக்கு அதிகரித்து உள்ளது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இளம் வயதினரான 18 வயது முதல் 24 வயதுள்ள பிரிவில் இருப்போர், மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும், வயதானவர்கள் 65க்கு மேல் பிரிவில் உள்ளவர்கள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆபாச இணைய தளத்தில் அதிகம் பார்த்து உள்ளனர்” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அத்துடன், “கார்ட்டூன், ஆசிய ஆபாச வீடியோக்கள் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது” என்றும், அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.