விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
By Aravind Selvam | Galatta | July 18, 2019 16:48 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்து வரும் Dear Comrade படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் தமிழ் ஆடியோ லாஞ்ச் இன்று சென்னையில் நடைபெறுகிறது.இந்த படத்தின் முக்கிய பாடலான Comrade Anthem பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவர்கொண்டா பாடியுள்ளனர்.
Dear Comrade படத்தின் செம ரகளையான கேன்டீன் பாடல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | June 30, 2019 11:36 AM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்து வரும் Dear Comrade படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் கேன்டீன் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹீரோவாகும் விஜய் தேவர்கொண்டா !
By Aravind Selvam | Galatta | May 19, 2019 16:26 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சவுத் இந்தியன் சினிமாவின் சென்சேஷன் ஆனவர் விஜய் தேவர்கொண்டா.அடுத்ததாக இவரது Dear Comrade திரைப்படம் ஜூலை மாதம் வெளிவரவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.Mythri Movie Makers நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் PS மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கும் ஹீரோ என்று அந்த படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படமும் தமிழில் வெளியாகும் என்பதால் இரண்டு படங்களுக்கும் ஒரே டைட்டில் வைப்பது சாத்தியமில்லை எனவே எந்த படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பு செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டியர் காம்ரேட் படத்தின் ரொமான்டிக் வீடியோ பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | May 15, 2019 11:35 AM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
தற்போது விஜய் தேவரகொண்டா அடுத்ததாக டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். இந்தப் படத்தை பரத் கம்மா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் யாஷ் ரங்கினேனி தயாரித்த இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார்.
தற்போது படத்திலிருந்து புலராத பாடலின் வீடியோ வெளியானது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
விஜய் தேவாரக்கொண்டா படத்தில் இணைந்த வாணி போஜன் !
By Aravind Selvam | Galatta | April 15, 2019 17:56 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.தேய்வமாக்கல் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.
தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் அறிமுகமாகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.South Indiaவின் Sensation விஜய் தேவாரக்கொண்டா இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.
Pelli Choopulu படத்தின் இயக்குனர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ஷமீர் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த செய்தியை அடுத்து வாணி போஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
BREAKING : விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் !
By Sakthi Priyan | Galatta | January 30, 2019 12:01 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

டோலிவுட்டின் சென்சேஷனான நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக டாக்ஸி வாலா எனும் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 'காக்கா முட்டை' படத்தில் வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை உடன் சேர்ந்து படம் செய்ய இருக்கிறார்.
ஆனந்த் அண்ணாமலை இயக்குனராய் அறிமுகமாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தளம் போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பது கூடுதல் தகவல்.
தமிழ் ரசிகர்களிடையே நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இப்படம் தமிழிலும் வரக்கூடும் என்று பேசப்படுகிறது.
நோட்டா படத்தின் ப்ரோமோ வீடியோ இதோ!
By Vinesh RV | Galatta | October 04, 2018 12:03 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் நோட்டா.
இப்படத்திலிருந்து சாம் சி.எஸ் இசையில் ஹே அமைச்சா என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் நோட்டா டிரெய்லர்!
By Vinesh RV | Galatta | September 06, 2018 16:05 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. இந்த படத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஸ்னீக் பீக் நேற்று வெளியான நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
நோட்டா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
By Vinesh RV | Galatta | September 05, 2018 16:39 PM IST
விஜய் தேவர்கொண்டாவுக்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி,துல்கர் சல்மான் !
Share

ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா.
இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. இதோ நோட்டா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ.