வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | November 11, 2019 17:51 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு லாக்கப் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த டீசரை ஜெயம்ரவி வெளியிடவுள்ளார்.
வாணி போஜனின் லாக்கப் படத்தின் தற்போதைய நிலை !
By Aravind Selvam | Galatta | November 05, 2019 11:54 AM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு லாக்கப் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தனுஷ் வெளியிட்ட வாணிபோஜன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் !
By Aravind Selvam | Galatta | November 01, 2019 18:29 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் லாக்கப் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.தனுஷ் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Happy to Share the First Look Poster of #Lockup best wishes. God bless
— Dhanush (@dhanushkraja) November 1, 2019
Congrats to @actor_vaibhav @Nitinsathyaa @SGCharles2
@shvedhgroup @vp_offl @vanibhojanoffl @shamna_kasim #EswariRao @ArrolCorelli @editor_mad @teamaimpr @kbsriram16 pic.twitter.com/hpdkQy1nuy
சிக்ஸர் படத்தின் பா பா பிளாக் ஷீப் வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | September 08, 2019 13:56 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகியுள்ளது.இந்த படம் சில நாட்களுக்க முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மக்களின் ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் நகைச்சுவை கலந்த பாடல் பாபா பிளாக் ஷீப் என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.அனிருத் பாடிய இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
வெப் சீரிஸ் எடுக்கும் வெங்கட் பிரபு ! படக்குழுவினர் குறித்த தகவல்
By Aravind Selvam | Galatta | August 02, 2019 16:47 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.
இவர் தயாரித்து இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து STR நடிக்கவிருக்கும் மாநாடு படத்தினை இயக்கவிருந்தார்.சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போக இவர் வெப் சீரிஸ் எடுக்கவிருக்கிறார்.
ஹாட்ஸ்டார் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்று நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.தற்போது இதில் வைபவ் ஹீரோவாக நடிப்பார் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ஆம் வாரம் முதல் தொடங்கும் என்று தெரிகிறது.
சிக்ஸர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய கானா பாடல் ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | July 11, 2019 18:11 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஜாலியான கானா பாடல் ஒன்றை பாடி முடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகின.இந்த பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த பாடல் உருவான விதத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Checkout the glimpse of our first single from #Sixer🕕 Dearest @Siva_Kartikeyan & @actor_vaibhav having fun-uh 🎤😁
— WallMate Entertainment (@WallMateEnt) July 11, 2019
🎶 @GhibranOfficial#SixerSingleFrom13thJuly@tridentartsoffl @dinesh_WM @iamsridhu @chachi_dir #PalakLalwani @actorsathish @Muzik247in @DoneChannel1 pic.twitter.com/JrBRReYitb
ஜிப்ரான் இசையில் ஜாலியா ஒரு குத்து பாடல் பாடிய சிவகார்த்திகேயன் !
By Aravind Selvam | Galatta | June 16, 2019 12:37 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஜாலியான கானா பாடல் ஒன்றை பாடி முடித்துள்ளார்.இதனை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைபவ் நடிக்கும் சிக்சர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | June 09, 2019 17:56 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின்டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தை ஜூலை 4ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட செம ரகளையான சிக்ஸர் படத்தின் டீஸர் !
By Aravind Selvam | Galatta | May 20, 2019 18:14 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் Firstlook வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.செம ரகளையான இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Update : வாணி போஜன் படத்தில் இணைந்த முன்னணி நடிகை !
By Aravind Selvam | Galatta | April 03, 2019 12:17 PM IST
வாணி போஜனின் லாக்கப் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் !
Share

நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் வைபவ் போலீசாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அடங்க மறு ,கொடி வீரன்,தகராறு உள்ளிட்ட படங்களில் நடித்த பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் இந்த படத்தில் இணைந்துள்ளார்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#Superperfomer #Poorna onboard for #ShvedhProductionNo2 *ing @actor_vaibhav @vanibhojanoffl
— Shvedh (@shvedhgroup) April 3, 2019
Produced by @Nitinsathyaa @shvedhgroup
Directed by @SGCharles2@shamna_kasim #EswariRao @teamaimpr pic.twitter.com/IrSLG8gzve