சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | September 22, 2019 15:20 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சேரன்,கவின்,லாஸ்லியா,முகென்,தர்ஷன்,சாண்டி உள்ளிட்டோர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர்.இந்த வாரம் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற முகென் நேரடியாக பைனலுக்கு முன்னேறினார்.அவருக்கு அந்த டிக்கெட்டை கமல் வழங்கினார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் சேரன் மற்றும் லாஸ்லியா இருவரையும் வீட்டில் இருப்பவர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு வெளியே வருமாறு கூறுகிறார்.இருவரும் அனைவரிடமும் பேசிவிட்டு கிளம்ப தயாராகின்றனர்.
எலிமினேஷன் குறித்து தர்ஷனிடம் விவாதிக்கும் சாண்டி
By Sakthi Priyan | Galatta | September 16, 2019 15:06 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கி முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் வார இறுதியில் வந்து அசத்துகிறார்.
பிக் பாஸ் 3-க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். நேற்று வனிதா வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது வெளியான ப்ரோமோவில், சேரனை நாமினேட் செய்கிறார் சாண்டி. இதுகுறித்து தர்ஷனிடம் விவாதிக்கிறார் சாண்டி.
#Day85 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vF7N4w1G2M
— Vijay Television (@vijaytelevision) September 16, 2019
ஷெரினை எனக்கு பிடிக்காது போட்டுடைத்த கவின் !
By Aravind Selvam | Galatta | September 02, 2019 12:07 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கவின் சேரனையும்,ஷெரினையும் நாமினேட் செய்கிறார்.அதற்கு அவர் சொல்லும் ஒத்துக்கொள்ளும் படி இல்லை என்று வனிதா கூறுகிறார்.இதனை அடுத்து எனக்கு ஷெரினை பிடிக்காது அதனால் தான் நாமினேட் செய்கிறேன் என்று தெரிவித்தார் கவின்.
பிக்பாஸில் மிகவும் பிடித்தது சேரன் தான் ! சீரியல் நடிகை பளிச்
By Sakthi Priyan | Galatta | August 31, 2019 17:00 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

சின்னத்திரை சீரியல்களில் மிகவும் முக்கியமானவர் நடிகை தேவி பிரியா. ரசிகர்களால் சின்னத்திரை ஜோதிகா என்று அழைக்கப்பட்டவர். பல தரமான சீரியல்களில் வில்லியாக தோன்றி அசத்தியிருக்கிறார். கலாட்டா குழுவுடன் நேர்காணலில் பங்கெடுத்து தன் திரை வாழ்வு குறித்தும், சீரியல் பயணம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் ட்ரெண்டிங் டாபிக்கான பிக்பாஸ் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. யார் பிடிக்கும் யார் பிடிக்காது. பிக்பாஸில் என்ன நடக்கிறது என்பது குறித்தெல்லாம் பேசினார்.
சேரன் சார் எனக்கு மிகவும் பிடிக்கிறது. வீண் வம்பிற்கு செல்லாமல் வந்த வம்பை விடாமல் இருக்கிறார். சிறந்த இயக்குனரான சேரனின் படைப்புகள் நம் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கும். மேலும் எந்த ஒரு டாஸ்க் அளித்தாலும் அதை செய்கிறார். வனிதா மிகவும் பிடிக்கும் ஏனென்றால், கன்டென்ட் அதிகமாக தருகிறார். ஆனால் கஸ்தூரி தும்மல் போட்டது குறித்து வனிதா பேசியது பிடிக்கவில்லை என்றார் தேவி பிரியா.
கவின் காதல் குறித்து பேசிய லாஸ்லியா
By Sakthi Priyan | Galatta | August 22, 2019 12:00 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா மற்றும் அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், கவின் மீது தான் வைத்திருக்கும் அன்பு குறித்து சேரனிடம் பகிர்ந்து கொள்கிறார் லாஸ்லியா
#Day60 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/LR5gIsHrdM
— Vijay Television (@vijaytelevision) August 22, 2019
சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா !
By Sakthi Priyan | Galatta | August 19, 2019 09:00 AM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா மற்றும் அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா. இதை அறிந்த சேரன் பிக்பாஸ் வீட்டினரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
#Day57 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/fKMyo1ESr3
— Vijay Television (@vijaytelevision) August 19, 2019
சேரன் போல் நடித்து காட்டிய மதுமிதா !
By Sakthi Priyan | Galatta | August 07, 2019 15:00 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், ஆண்கள் போல் வேடமிட்டு அசத்துகின்றனர் பிக்பாஸ் வீட்டினர். சேரன் போல் அச்சு அசலாக நடித்து காண்பிக்கிறார் மதுமிதா.
#Day45 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/dHomwMXAKd
— Vijay Television (@vijaytelevision) August 7, 2019
சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் சரவணன் !
By Sakthi Priyan | Galatta | August 03, 2019 17:00 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், தனது தவறை உணர்ந்து சேரனின் காலில் விழுந்தார் சரவணன். தனது நிஜ வாழ்க்கையில் கமல் ஹாசன் சந்தித்த நிகழ்வை சரவணன் முன் எடுத்துரைத்தார்.
#Day41 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/vlDJuPIYwh
— Vijay Television (@vijaytelevision) August 3, 2019
மீண்டும் சேரனை லூசு என்று கேட்ட சரவணன் !
By Sakthi Priyan | Galatta | August 02, 2019 12:00 PM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், மீண்டும் சேரனை அசிங்கப்படுத்துகிறார். இப்படி பேசினால் என்ன அர்த்தம் என்று சேரன் கேட்கிறார். அருகில் வீட்டினர் நியாயம் கேட்டு வருகின்றனர். கோபித்து கொண்டு சேரன் அந்த இடத்தை விட்டு வருகிறார்.
#Day40 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HSSCYbNfT1
— Vijay Television (@vijaytelevision) August 2, 2019
சேரனை மரியாதை குறைவாக பேசிய சரவணன் !
By Sakthi Priyan | Galatta | August 02, 2019 09:00 AM IST
சேரனுடன் வெளியேறுகிறாரா லாஸ்லியா ? பிக்பாஸ் புதிய ப்ரோமோ !
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், டாஸ்கில் சரவணன் விஜயகாந்த் போல் நடிக்கவில்லை என்று சேரன் சொல்கிறார். அதற்கு பதிலளித்த சரவணன், இப்படி பேசிக்கொண்டிருந்தால் மரியாதை இருக்காது. வாடா போடா என்று கூற சொல்வேன் என்று கூறுகிறார்.
#Day40 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/SJyOOHc5A3
— Vijay Television (@vijaytelevision) August 2, 2019