News

World health organization warning Topic

ஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்

Corona News

1 year ago

`பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்குக் கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளோம்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ...Read more

எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராதா? உலக சுகாதார நிறுவனத்தினர் சொல்வது என்ன?

World News

1 year ago

``200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலைகளில் உள்ளன. ஆனாலும் தற்போதுள்ள நிலையில் இந்த மருந்துகள் பயன் தரும் என எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது" - உலக சுகாதார நிறுவனத்தினர் ...Read more

``கொரோனா வைரஸ், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது"- அமெரிக்காவில் வீடியோ வெளியிட்ட சீன விஞ்ஞானி

Corona News

1 year ago

`எனது ஆய்வு முடிவை நான் பணிபுரியும் இடத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்தேன். சீன அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் சீன அரசுக்கு பயந்து கொண்டு யாரும் அதனை வெளியிட மறுக்கின்றனர். உண்மையை மக்களுக்கு தெரியாமல் மறைக்கவே பார்க்கின்றனர். இது உலக மக்களின் நலத்தை பற்றிய முக்கிய தகவல். கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது கிடையாது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அவற்றை விரைவில் வெளியிட இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார் அவர். ...Read more

`கொரோனாவோடு இது முடியாது! உலக மக்கள் அனைவரும், அடுத்த தொற்றுநோய்க்கு தயாராகுங்கள்!' - WHO தகவல்

Corona News

1 year ago

அடுத்த தொற்றுநோய் தாக்குவதற்கு முன் உலகநாடுகள் இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ...Read more

``தடுப்பூசி தேசியவாதம், கொரோனாவை அதிகரிக்கும் வழி" - நாடுகளை எச்சரிக்கும் WHO

Corona News

1 year ago

தடுப்பூசியில் தேசியவாதத்தை பின்பற்றுவது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர குறைக்காது ...Read more

40 வயதுக்கு உட்பட்டவர்களால்தான் கொரோனா அதிகம் பரவுகிறது! - உலக சுகாதார நிறுவனம்

Corona News

1 year ago

தடுப்பூசியை நாடுகளுக்கிடையேயான போட்டியாக அரசியலாக மாற்றாமல் இருக்கவும் என்று கூறியுள்ளனர் உலக சுகாதார நிறுவனத்தினர் ...Read more

தண்ணீர் பஞ்சத்தால், அதிகரிக்கும் கொரோனா பரவல்! - ஐ.நா.வின் அதிர்ச்சி தரும் அறிவிப்பு

World News

1 year ago

உலகம் முழுவதும் 3 பில்லியன் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபட்டு வருகின்றனர். தண்ணீர் இல்லாத காரணத்தால் இவர்கள் கை கழுவுவதை தவிர்க்கின்றனர். இதனால் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. ...Read more

ஆக. 12 ல் வரவிருக்கும் ரஷ்ய தடுப்பூசி - தான் செய்யும் தவறை எப்போது உணரும் ரஷ்ய அரசாங்கம்?

Corona News

1 year ago

முதலில் தடுப்பூசியை கொண்டுவர வேண்டும் என்பதை விட, பாதுகாப்பாக தடுப்பூசியை கொண்டு வர வேண்டும் என்பதே சரியான நிலைபாடு! ரஷ்யா எப்போது இதை உணரப்போகிறதோ!? ...Read more

``கொரோனா உலகத்தையே மாற்றிவிட்டது!" - WHO முதன்மை இயக்குநர் கருத்து

Corona News

1 year ago

``இதுவரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்த உலகளாவிய பெருந்தொற்று நோய் மற்றும் மருத்துவ அவசர நிலையில், மிக மோசமானது இந்த கோவிட் 19 கொரோனா தொற்றுதான்" ...Read more

`இந்தியா கொரோனாவை சமாளித்துக் கொள்ளும்!' - பாராட்டும் WHO!

Corona News

1 year ago

இந்தியா உட்பட சில நாடுகள் கொரோனாவை கையாள கற்றுக் கொண்டுவிட்டனர். அவர்கள் அனைவரும், இனிவரும் நாள்களிலும் கொரோனாவை எப்படியாவது கையாண்டுவிடுவார்கள். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com