News

Women Topic

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

Tamil Nadu News

2 months ago

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வளர்மதி என்ற பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

குடித்துவிட்டு கர்ப்பிணியை அடித்த கணவன்.. நடுரோட்டில் குழந்தை பிறந்த அவலம்!

India News

2 months ago

ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை அடித்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி நடந்தே தாய் வீட்டுக்கு போகநேர்ந்தது அப்போது நடுவழியிலேயே அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியளித்தது. ...Read more

திருமண ஆசைக்காட்டி நூறுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய மன்மதன்!

Crime

3 months ago

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பர்ஹான் தசீர் கான் என்ற 35 வயது நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. ...Read more

இஸ்பெயினில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க அனுமதி!

World News

3 months ago

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி. ...Read more

இளம் பெண்ணிடம் அத்துமீறிய ரேஷன்கடை ஊழியர்!

Tamil Nadu News

3 months ago

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப அட்டை கேட்டு விண்ணபித்த பெண்ணிடம் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சென்ற ரேசன் ஊழியர் அத்துமீறயதால் அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். ...Read more

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்குடுத்த மஹிந்திரா நிறுவனம்!

Tamil Nadu News

3 months ago

கோவையில் ஒரு ரூபாய் இட்லி மூலம் கவனம் பெற்ற மூதாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டை இன்று அவரிடம் ஒப்படைத்தனர். ...Read more

மனைவியை ஆசிட் குடிக்கவைத்து தப்பியோடிய கணவன்.. போலீஸ் வலைவீச்சு!

Crime

3 months ago

கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியை பலவந்தமாக குடிக்க செய்து கொலை செய்த கொடூர கணவரை தெலங்கானா போலீஸார் தேடி வருகின்றனர். ...Read more

அழகாக தெரிய வேண்டும்.. உதட்டை பெரிதாக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

World News

3 months ago

அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்திய பெண்ணின் உதடு 6 மடங்கு பெருத்து பேச முடியாத நிலைமைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. ...Read more

தற்கொலை படை தாக்குதல் நடத்திய முதுகலை பட்டதாரி பெண்!

World News

3 months ago

பாகிஸ்தானில் பல்கலைக்கழக வாசல் அருகே பெண் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். ...Read more

மகன் கைவிட்டதால் தாய் மண்ணை உண்ணு உயிர்வாழ்ந்த அவலம்!

Tamil Nadu News

3 months ago

தஞ்சை அருகே பத்து ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டு சிறையில் மகன்களே பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more