News

Wife Topic

மனைவியை சந்திக்க வேண்டும்.. சிறைவாசி பட்டினி போராட்டம்!

Tamil Nadu News

1 month ago

மனைவியை சந்திக்க அதிக நேரம் ஒதுக்க கோரி சுகேஷ் 19-வது நாளாக சிறையில் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். ...Read more

குடித்துவிட்டு கர்ப்பிணியை அடித்த கணவன்.. நடுரோட்டில் குழந்தை பிறந்த அவலம்!

India News

1 month ago

ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை அடித்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி நடந்தே தாய் வீட்டுக்கு போகநேர்ந்தது அப்போது நடுவழியிலேயே அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியளித்தது. ...Read more

கள்ளகாதலுக்காக கணவரை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி!

Crime

1 month ago

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகாதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவனை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டுளார். ...Read more

கணவன் மனைவி தற்கொலை.. போலீஸ் விசாரணை!

Tamil Nadu News

1 month ago

திருப்பத்தூர் அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...Read more

பச்சிளம் குழந்தையை ரூ.5000 விற்ற தாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Nadu News

1 month ago

திருவள்ளூரில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் தெரியவந்ததையடுத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். ...Read more

குழந்தை இல்லாத விரக்தியில் மனைவி தற்கொலை.. காப்பாற்ற சென்ற கணவன் பலி!

Crime

2 months ago

தென்காசி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். ...Read more

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி முதல்வரிடம் கோரிக்கை!

Tamil Nadu News

2 months ago

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி , ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். ...Read more

சாதத்தில் உப்பு அதிகமாகிவிட்டதால் ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கொடூர கணவன்!

Crime

2 months ago

சோற்றில் உப்பு சற்று அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

மகன் கைவிட்டதால் தாய் மண்ணை உண்ணு உயிர்வாழ்ந்த அவலம்!

Tamil Nadu News

2 months ago

தஞ்சை அருகே பத்து ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டு சிறையில் மகன்களே பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமனார் வீட்டை தீக்கரை ஆக்கிய மருமகன்!

Crime

2 months ago

கணவன் -மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மாமனார் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளார் மருமகன். ...Read more