Vivek Topic
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி முதல்வரிடம் கோரிக்கை!
மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி , ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். ...Read more
விவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!
இந்த புகார் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. ...Read more
விவேக்கின் நிறைவேறாத ஆசையை நாம் நிறைவேற்றுவோமா? நீங்கள் செய்வீர்களா!?
தமிழகத்தின் சில பகுதிகளில் மாணவர்கள் சிலர், மறைந்த விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றைப் போட்டோ எடுத்து தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். ...Read more
78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம்!
நடிகர் விவேக்கின் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக அரசு முறைப்படி “வான் நோக்கி 78 குண்டுகள் முழங்க துப்பாக்கியால் சுடப்பட்டு மரியாதை” செலுத்தப்பட்டது ...Read more
“அரசின் மீதும், தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியம் வேண்டும்” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வலியுறுத்தி உள்ளார். ...Read more
நடிகர் விவேக் மறைவு.. கண்ணீரோடு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் வடிவேலு..
கண்ணீருடன் பேசி உள்ள நடிகர் வடிவேலு, “விவேக்கைப் பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்று, எடுத்ததுமே குறிப்பிட்டு உள்ளார். ...Read more
நடிகர் விவேக் நினைவலைகள்.. வாழ்க்கையும் வரலாறும்..! SPL Article
சொந்த வாழ்க்கையிலும் கூட மிகச் சிறந்த உதாரண மனுஷனாகவே வாழ்ந்து வந்தார் ...Read more
நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர் இதய அஞ்சலி!
இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, கவுண்டமணி, நடிகை ஆர்த்தி, இந்துஜா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ...Read more
நடிகர் விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!
மறைந்த நடிகர் விவேக்கின் உடலானது, இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படும் ...Read more
விவேக்கின் இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க, அவருக்கு எக்மோ கருவி பொருத்தி இன்னும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ...Read more