Vijay-sethupathi Topic
சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு!
சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். ...Read more
’ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம்’ - திருமாவளவன்
ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். ...Read more
இந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!
இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக” புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...Read more
விஜய் சேதுபதியை விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!
“இன்றைய உலகில், வேறொரு மனிதர் உங்களை உயர்த்த உதவுவார், உங்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியாக இருப்பார் என்பது ஒரு ஜோக்” ...Read more
“தமிழக அரசு 4 மாதங்களில் கலைந்துவிடும் என்றார்கள்!” - ரஜினிகாந்த்
கடந்த காலங்களில் தமிழக அரசு 4 அல்லது 5 மாதங்களில் கலைந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி, ஆட்சி தற்போது வரை நீடித்து வருகிறது. அதேபோன்று அதிசயம் இன்று நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்று எதையோ குறிப்பிட்டு பேசினார். ...Read more
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராகப் போராட்டம்! 200 பேர் கைது
200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, அவரது அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். ...Read more
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு!
இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தது, சிறு குறு வியாபாரிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. ...Read more