News

Vck Topic

கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்!

Tamil Nadu News

3 months ago

கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ...Read more

ஆளுநரின் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு!

Tamil Nadu News

4 months ago

ராஜ்பவனில் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை இன்று புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள். மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. ...Read more

சமத்துவ நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின்- திருமாவளவன் புகழாரம்!

Tamil Nadu News

4 months ago

சமத்துவ நாயகர் என போற்றக்கூடிய வகையில் முதல்வர் செயல்படுகிறார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். ...Read more

எஸ்சி, எஸ்டி மக்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் கோரிக்கை!

India News

4 months ago

இந்து பட்டியலில் இருந்து எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களை நீக்க வேண்டும் என்றும் அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ...Read more

“காவல்வதை சாவுகள் தொடர்வது வெட்கக் கேடானதாகும்”...  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

Tamil Nadu News

8 months ago

காவல்வதை சாவுகள் தொடர்வது வெட்கக் கேடானது எனவும், மணிகண்டணின் சாவுக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வு குழுவின் மூலம் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  ...Read more

இருக்கை மீது நடந்து சென்றது ஏன்?"... வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம்!

Tamil Nadu News

8 months ago

தொண்டர்கள் தாங்கிப் பிடிக்க இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். ...Read more

பாமக தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்...ராமதாஸுக்கு தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

Tamil Nadu News

8 months ago

பாமக தலைமை தமது தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ...Read more

கலைநாயகன் சூர்யாவின் நன்றி மடல் இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது- திருமாவளவன் ட்வீட்.

Tamil Nadu News

8 months ago

நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது, போராளி சூர்யாவிற்கு வாழ்த்துகள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...Read more

திருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்

Tamil Nadu News

1 year ago

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, நடிகை காயத்ரி ராகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார் ...Read more

“ஊர்ல நடக்கிற எல்லா "லவ் மேரேஜு"க்கும் நாங்க தான் பொறுப்பா?” திருமாவளவன் ஆவேசம்

Tamil Nadu News

1 year ago

“தமிழகத்தில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றும், திருமாவளவன் கேள்வி எழுப்பினார். ...Read more