News

Tamilnadu actions taken against corona tamilnadu actions taken against corona Topic

`கொரோனாவோடு இது முடியாது! உலக மக்கள் அனைவரும், அடுத்த தொற்றுநோய்க்கு தயாராகுங்கள்!' - WHO தகவல்

Corona News

1 year ago

அடுத்த தொற்றுநோய் தாக்குவதற்கு முன் உலகநாடுகள் இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ...Read more

``தடுப்பூசி தேசியவாதம், கொரோனாவை அதிகரிக்கும் வழி" - நாடுகளை எச்சரிக்கும் WHO

Corona News

1 year ago

தடுப்பூசியில் தேசியவாதத்தை பின்பற்றுவது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர குறைக்காது ...Read more

இயற்கையை விட மனிதர்கள் மேலானவர்கள் என்ற மாயையை கொரோனா தகர்த்துள்ளது : குடியரசுத் தலைவர்

India News

1 year ago

இயற்கையை விட மனிதர்கள் மேலானவர்கள் என்ற மாயையை கொரோனா தகர்த்துள்ளது : குடியரசுத் தலைவர் ...Read more

225 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருக்கும் கொரோனா தடுப்பூசி! - ஒப்பந்த கையெழுத்திட்ட சீரம் நிறுவனம்

Corona News

1 year ago

இதன்படி 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ...Read more

`இந்தியாவில் குறைவான பரிசோதனைகள்தான் செய்யப்படுகிறது!' - WHO தலைமை விஞ்ஞானி கருத்து

Corona News

1 year ago

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை, 138 கோடி. இதோடு ஒப்பிடுகையில், இந்தியா குறைவாகவே தன் மக்களை பரிசோதித்துள்ளது ...Read more

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி உருவாகியதன் பின்னணி!

Corona News

1 year ago

பிரிட்டென் செய்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், எதிர்ப்புரதங்களையும் கோவிட் - 19 கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ...Read more

தேங்காய் எண்ணெய், கொரோனாவை தடுக்குமா?

Corona News

1 year ago

தேங்காய் எண்ணெய் உபயோகித்தால் கொரோனாவை நம்மால் தடுக்க முடியும் எனக்கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். ...Read more

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது! 

Tamil Nadu News

1 year ago

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கே கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...Read more

கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்! தலைமை தளபதி

Tamil Nadu News

1 year ago

“ஹெலிகாப்டர்கள் மூலமாக மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என்றும், கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். ...Read more

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Tamil Nadu News

1 year ago

மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள், மே 3 ஆம் தேதிக்கு பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com