News

Sithara Topic

நிதி அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- முக்கிய மனு வழங்கல்!

India News

3 months ago

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுடில்லியில், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். ...Read more

இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவ. 30 வரை மட்டுமே... மத்திய அரசு திட்டவட்டம்!

India News

7 months ago

கொரோனா தொற்று காரணமாக, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், நவம்பர் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ...Read more

“இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது” நிர்மலா சீதாராமன் என்ன சொல்ல வருகிறார்?

India News

8 months ago

ஏழைகள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், மேல் நடுத்தர வருவாய், உயர் வருவாய் பிரிவாக பிரித்ததில், ஏழைகள் நாளொன்றுக்கு 2 டாலர்களுக்கும் குறைவான வருவாயில் வாழ்வாதாரத்தைப் பராமரித்து வருகின்றனர் ...Read more

Free COVID vaccine for everybody - TN CM Edappadi K Palaniswami!

Tamilnadu Corona News

1 year ago

The Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami has announced that they government would distribute the COVID vaccine for free to everybody, when it gets ready! ...Read more

பண்டிகை காலத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 முன்பணம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

India News

1 year ago

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வர உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10000 பண்டிகை முன் பணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ...Read more

இந்தியாவில் அடுத்த நிதியாண்டு எப்படி இருக்கும்? உலக வங்கி சொல்வது என்ன?

India News

1 year ago

``கொரோனா தொற்றால்  பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செங்குத்தான தாக்கத்தை சீரமைக்க இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும்" என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ...Read more

வழங்க வேண்டிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்! - புதுவை முதல்வர் பேச்சு

India News

1 year ago

````ஜிஎஸ்டி தொகை தொடா்ந்து காலதாமதாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்துக்குரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" ...Read more

"COVID-19 an act of God" - FM Nirmala Sitharaman on GST collection impact

India News

1 year ago

Finance Minister Nirmala Sitharaman on Thursday during a media briefing said the coronavirus pandemic crisis left a negative impact on the GST collection, with the shortfall for fiscal 2020 at Rs 2.35 lakh crore. ...Read more

`நேர்மையாக வரி செலுத்துவோருக்காக...' - மோடி சொல்பவை என்ன?

India News

1 year ago

``வரிமுறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி, வரி செலுத்துவோரை கவுரவிப்பதே பிரதமர் மோடியின் திட்டம். இதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரிய புதிய செயல்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது" - நிர்மலா சீதாராமன் ...Read more

தனியார் ஏவுகணை தளம் அமைக்க இஸ்ரோ ஒப்புதல்!

India News

1 year ago

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ...Read more