Siddharth Topic
புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் - சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!
புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்புக்கோரினார். ...Read more
ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வலியுறுத்தியுள்ளார். ...Read more
கலைப்படைப்பை அச்சுறுத்துவது கோழைத்தனம்- நடிகர் சித்தார்த்.
ஜெய் பீம் படத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ...Read more
அதிமுகவுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் எதிரொலிக்கும்! - எஸ்.ஏ.சந்திரசேகர்
இந்தியாவில் மதவாத ஆட்சிக்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. ...Read more
குடியுரிமை சட்டத்துக்காக மோதிக்கொண்ட சினிமா பிரபலங்கள்!
சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ...Read more