Shilpa-shetty Topic
நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு!
இந்த குற்றச்சாட்டுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, இந்த குற்றச்சாட்டு உண்மையில்லை என்று மறுத்துள்ளார். இதனிடையே, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மும்பை போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more