News

Shankar Topic

பொது மக்களை அடிக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை - பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்!

Tamil Nadu News

6 days ago

பொது மக்களை அடிக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை எனவும், மக்களிடம் எது போன்ற அணுகு முறையில் காவலர்கள் ஈடுபட வேண்டும் என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். ...Read more

இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Tamil Nadu News

1 month ago

புறநகர் ரயில்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிப்பது போலவே, சென்னை மாநகர பேருந்துகளிலும் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் தேவைப்பட்டால் நடைமுறைப்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ...Read more

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் மறைவு...பிரபலங்கள் உருக்கம்!

Tamil Nadu News

5 months ago

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ...Read more

விஜய், ரஜினியை விட சூர்யா மீது விஷமத்தனமான தாக்குதல்... ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையில் பா.ம.க.வை வெளுக்கும் சவுக்கு சங்கர்..

Tamil Nadu News

6 months ago

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையில், நடிகர் சூர்யா மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டுள்ளார் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...Read more

உலக தலைவர்களை வெளுத்து வாங்கிய தமிழக சிறுமி... ‘கோபமும், விரக்தியும் தான் மிச்சம்’... இன்னொரு கிரேட்டா தன்பெர்க்!

Tamil Nadu News

6 months ago

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில், காலநிலை மாற்றம் தொடர்பாக உலகத் தலைவர்கள் வெறும் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக, தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர், இளவரசர் வில்லியம் முன்னிலையில் விளாசித் தள்ளியுள்ளார்.  ...Read more

“மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை” சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

Tamil Nadu News

8 months ago

“பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயாருக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக” புகார் கிளம்பி உள்ளன.  ...Read more

“சிவசங்கர் பாபா, மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்!” - சிபிசிஐடி

Tamil Nadu News

9 months ago

“கடந்த 2011, 2012 2013 ஆம் ஆண்டுகளில் படித்த சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகளை, சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது” சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.  ...Read more

“கேளம்பாக்கம் பள்ளிக்கும் எனக்கும் தொடர்பில்லை” சிவசங்கர் பாபா அந்தர் பல்டி!

Tamil Nadu News

9 months ago

“ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்குத் தான் சென்று வந்ததாகவும்” சிவசங்கர் பாபா, அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ...Read more

சிவசங்கர் பாபாவை பார்க்க குவிந்த பக்தர்கள்.. 15 நாட்கள் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு!

Tamil Nadu News

10 months ago

கூட்டத்தை கட்டுப்படுத்திய பிறகு போலீசார், சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ...Read more