Shakthi Topic
இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் இதுதான்!
``நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு தான், முதல் காலாண்டில், கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தியது. சில துறைகளில், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காணப்பட்ட பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளது" ...Read more
வங்கிக்கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம்: ஸ்டாலின் கோரிக்கை
வங்கிக்கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம்: ஸ்டாலின் கோரிக்கை ...Read more
வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம்!
”வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளைச் செலுத்தக் கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ...Read more
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகக் குறைப்பு!
“உலக பொருளாதாரம் 13 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரையிலான அளவிற்குச் சுருங்கக்கூடும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ...Read more
2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்!
“அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்” ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ...Read more