News

Omicronvariant Topic

“கொரோனா 3 ஆம் அலை.. 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும்!” ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Tamil Nadu News

8 months ago

“ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், கொரோனா 3 ஆம் அலையானது, 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாகவும்” எச்சரிக்கை விடுத்தார். ...Read more

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

8 months ago

“அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நம் நாட்டையும் காப்போம்” என்றும், அவர் பதிவிட்டு உள்ளார். ...Read more

“ஒமைக்ரான் புதிய மாறுபாடாக உருவாகி ஆபத்தாக மாறலாம்!” உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

Tamil Nadu News

9 months ago

“ஒமைக்ரான் வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்றும், அது இன்னும் ஆபத்தாக மாறலாம்” என்றும், ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு தற்போது புதிய எச்சரிக்கையை உலக நாடுகளுக்கு விடுத்து உள்ளது. ...Read more

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!

India News

9 months ago

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ...Read more

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 ஊழியர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி

Tamil Nadu News

9 months ago

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ஒரே வாரத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ...Read more

சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ மட்டுமே போடப்படும்: மத்திய அரசு தகவல்

India News

9 months ago

சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். பெரியவர்களுக்கு 2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ...Read more

இரவில் ஊரடங்கு, பகலில் லட்சக்கணக்கானோரின் பொதுக்கூட்டமா?...  சொந்த கட்சியையே சாடிய பா.ஜ.க. எம்.பி.யால் சலசலப்பு!

India News

9 months ago

இரவில் ஊரடங்கு விதித்துவிட்டு பகலில் லட்சக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்க அழைப்பதா என சொந்த கட்சிக்கு எதிராக வருண் காந்தி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு!

India News

9 months ago

மணிப்பூர் மாநிலத்தில், முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என மாநில அரசுத் தெரிவித்துள்ளது. ...Read more

“பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”...  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

India News

9 months ago

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்கள் அளவில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ...Read more

ஓமனில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

World News

9 months ago

ஓமனுக்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...Read more