News

Old man killed Topic

மாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை! தூத்துக்குடியில் அசத்திய முதல்வர்

Tamil Nadu News

11 months ago

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த மாரீஸ்வரியை அழைத்து சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி நியமன ஆணையை வழங்கினார். ...Read more

தனியார் பத்திரிகையாளர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் - கி.வீரமணி

Tamil Nadu News

11 months ago

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

`ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க, முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஸ்டாலின் வேண்டுகோள்

Tamil Nadu News

11 months ago

தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், "இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிடவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திடவும் முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். ...Read more

எழுவர் விடுதலைக்காக, ஆளுநர் -குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் - சு.வெங்கடேசன் எம். பி. கடிதம்!

Tamil Nadu News

11 months ago

ஆளுநர் தரப்பிலிருந்து இனியாவது வேகமான முன்னேடுப்புகள் எடுக்கப்படும் என எழுவர் விடுதலைக்கான ஆதரவாளர்கள், மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ...Read more

அர்னாப் கோஸ்வாமி கைது - நடந்தது என்ன?

India News

11 months ago

அன்வே நாயக் இறந்து சுமாராக இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அன்வே நாயக்கின் மனைவி அக்‌ஷதா, சமூக வலைதளத்தில் தன் கணவரின் பிரச்சனை தொடர்பாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். கடந்த 26 மே 2020, மகாராஷ்டிராவின் உள் துறை அமைச்சர், இந்த விவகாரத்தைக் கவனிக்குமாறு மாநில சிஐடி-யிடம் சொன்னார். ...Read more

`ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - வலுக்கும் குரல்கள்

India News

11 months ago

ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த மதன்குமார் என்ற நபர், மனவிரக்தியில், வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து புடவையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். ...Read more

மாயமான மலேசிய விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்

World News

11 months ago

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும், விமானத்துறையில் மிகப்பெரிய மர்மமாகக் கருதப்படும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். ...Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யவேண்டும்! - மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

India News

11 months ago

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். ...Read more

ஹாத்ரஸ் சிறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் சிபிஐ விசாரணை! அரசியலாக்க வேண்டாமென அமித்ஷா கருத்து

India News

11 months ago

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நால்வரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். ...Read more

முன்னாள் சிபிஐ தலைமை இயக்குனர் தற்கொலை!

India News

1 year ago

தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் என சொல்லப்படுகிறது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com