News

Nirmalasitharaman Topic

“இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது” நிர்மலா சீதாராமன் என்ன சொல்ல வருகிறார்?

India News

3 months ago

ஏழைகள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், மேல் நடுத்தர வருவாய், உயர் வருவாய் பிரிவாக பிரித்ததில், ஏழைகள் நாளொன்றுக்கு 2 டாலர்களுக்கும் குறைவான வருவாயில் வாழ்வாதாரத்தைப் பராமரித்து வருகின்றனர் ...Read more

பண்டிகை காலத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 முன்பணம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

India News

1 year ago

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வர உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10000 பண்டிகை முன் பணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ...Read more

இந்தியாவில் அடுத்த நிதியாண்டு எப்படி இருக்கும்? உலக வங்கி சொல்வது என்ன?

India News

1 year ago

``கொரோனா தொற்றால்  பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செங்குத்தான தாக்கத்தை சீரமைக்க இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும்" என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ...Read more

வழங்க வேண்டிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்! - புதுவை முதல்வர் பேச்சு

India News

1 year ago

````ஜிஎஸ்டி தொகை தொடா்ந்து காலதாமதாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்துக்குரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" ...Read more

`நேர்மையாக வரி செலுத்துவோருக்காக...' - மோடி சொல்பவை என்ன?

India News

1 year ago

``வரிமுறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி, வரி செலுத்துவோரை கவுரவிப்பதே பிரதமர் மோடியின் திட்டம். இதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரிய புதிய செயல்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது" - நிர்மலா சீதாராமன் ...Read more

தனியார் ஏவுகணை தளம் அமைக்க இஸ்ரோ ஒப்புதல்!

India News

1 year ago

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ...Read more

தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

Tamil Nadu News

1 year ago

15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு 6,157 கோடி ரூபாய் நிதி விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ...Read more

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம்!

Tamil Nadu News

1 year ago

”வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளைச் செலுத்தக் கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  ...Read more

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகக் குறைப்பு!

Tamil Nadu News

1 year ago

“உலக பொருளாதாரம் 13 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரையிலான அளவிற்குச் சுருங்கக்கூடும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  ...Read more

விமான நிலையங்களை மேம்படுத்த 2300 கோடி ஒதுக்கீடு!

Tamil Nadu News

1 year ago

“நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம் உள்ளதாகவும், நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com