News

Nellai Topic

கல்குவாரி விபத்து அடுத்து அடுத்து உயிரிழப்பு!

Tamil Nadu News

4 months ago

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக ஆக உயர்ந்து உள்ளது. ...Read more

“அடித்தளமில்லா கட்டடமே பள்ளி விபத்துக்கு காரணம்”... மனித உரிமை ஆணைய உறுப்பினர் தகவல்!

Tamil Nadu News

9 months ago

எந்தவிதமான அடித்தளமும் இல்லாமல் சுவர் கட்டப்பட்டதுதான்  சாஃப்டர் பள்ளி விபத்துக்கு காரணம் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ...Read more

நெல்லை பள்ளி விபத்து... தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

Tamil Nadu News

9 months ago

நெல்லையில் சாஃப்டர் பள்ளி பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி உள்பட 4 பேர் பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ...Read more

பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம்... நெல்லை விபத்து குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

Tamil Nadu News

9 months ago

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்த விழுந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ...Read more

நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து...  3 மாணவர்கள் உயிரிழப்பு!

Tamil Nadu News

9 months ago

நெல்லை மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் விபத்து... மருத்துவ மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

Tamil Nadu News

10 months ago

நெல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

நாளை உருவாகிறது மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... சென்னையில் 17, 18 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை!

Tamil Nadu News

10 months ago

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...  சாலைகளில் ஓடும் வெள்ளத்தால் போலீசார் எச்சரிக்கை!

Tamil Nadu News

10 months ago

கன்னியாகுமரி மற்றம் நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி... கொட்டும் மழையால் கன்னியாகுமரியில் 4 ரயில்கள் ரத்து!

Tamil Nadu News

10 months ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை வழியே பயணமாகும் ரயில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ...Read more

மக்களே கவனம்… 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு… நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

Tamil Nadu News

11 months ago

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  ...Read more