News

Narendra Topic

105-வது பிறந்த நாள்: ‘பாரத ரத்னா எம்.ஜி.ஆரை நினைவு கூர்கிறேன்’ - பிரதமர் மோடி!

India News

1 day ago

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ...Read more

புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் - சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

India News

6 days ago

புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்புக்கோரினார். ...Read more

இந்தியாவில் கொரோனா 3 ஆம் ஆலை.. பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

India News

1 week ago

நாடு முழுவதும், ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றே கூறப்படுகிறது. ...Read more

மோடி கூறியிருந்தால் வழியில் இருந்து விலகி இருப்போம் - விவசாயிகள் விளக்கம்

India News

1 week ago

பிரதமர் மோடி யாரையாவது அனுப்பி வைத்து வழிவிட அறிவுறுத்தியிருந்தால் அவரது பாதையில் தடையாக இருந்திருக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். ...Read more

பிரதமர் மோடியின் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் சிறப்பு அம்சங்கள்!

India News

3 weeks ago

பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக விலையுயர்ந்த புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார் வாங்கப்பட்டுள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள், ஸ்டீல் கோர் புல்லட்களால் சுட்டாலும் துளைக்கமுடியாத விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ...Read more

“பெரிய வங்கிகளுடன் சிறிய வங்கிகள் இணைப்பு ஏன்?” பிரதமர் மோடி விளக்கம்

India News

1 month ago

“சிறிய வங்கிகளின் திறன், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவே பெரிய வங்கிகளுடன் இணைப்பு குறித்த காலத்தில் தீர்க்கும் போது தான் பிரச்சினையைத் தீவிரம் அடையால் தடுக்க முடியும்” என்றும், பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார். ...Read more

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

India News

1 month ago

டெல்லியில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் செய்து வரும் 11-ம் தேதி சொந்த ஊர்களுக்கு புறப்படும் விவசாயிகள். ...Read more

பிபின் ராவத் உடல் இன்று விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது

India News

1 month ago

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இன்று தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. ...Read more

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? - இன்று அறிவிப்பு வெளியாகிறது!

India News

1 month ago

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? என்பது குறித்து இறுதி முடிவு இன்று அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படவுள்ளது. ...Read more

நாகாலாந்து துப்பாக்கிச் சூடும்.. வன்முறையும்.. உயிரிழப்பு 19 ஆக உயர்வு? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

India News

1 month ago

“வாகனத்தில் சென்ற அப்பாவி தொழிலாளர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது அப்பாவி மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தியதாகவும், இது திட்டமிட்ட படுகொலை” என்றும், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  ...Read more

Actress-dancer Sudhaa Chandran's emotional appeal to PM Modi after getting stopped at airport - VIRAL VIDEO!

Cinema

2 months ago

Veteran actress and renowned Bharatanatyam dancer Sudhaa Chandran on Thursday appealed to Prime Minister Narendra Modi via an Instagram video requesting for a specific card to senior citizens so that they can avoid getting grilled by the airport authorities. ...Read more

R.I.P.: Veteran actor Arvind Trivedi who played Raavan in Ramayan TV series, passes away!

Cinema

3 months ago

Ramayan TV series fame veteran actor Arvind Trivedi dies at the age of 82 - Indian Prime Minister Narendra Modi shares his condolence message ...Read more

நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி ! 

Tamil Cinema

9 months ago

திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி. ...Read more

ராக்கெட்ரி காட்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி ! 

Tamil Cinema

9 months ago

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ராக்கெட்ரி காட்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி. ...Read more

Lyca Productions make big announcement on their next film with this Superstar!

Cinema

10 months ago

Lyca Productions to produce Akshay Kumar's next Ram Setu, directed by Abhishek Sharma, co-starring Jacqueline Fernandez ...Read more

பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள் ! 

Tamil Cinema

11 months ago

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித்தின் ரசிகர்கள். ...Read more

Veteran Bhajan singer Narendra Chanchal passes away at 80, Condolences pour in

Cinema

11 months ago

Acclaimed veteran devotional singer Narendra Chanchal passed away on Friday after battling illness for a long time. ...Read more

மிஸ் இந்தியா படம் உருவான விதம் ! வீடியோ உள்ளே

Tamil Cinema

1 year ago

மிஸ் இந்தியா படம் உருவான விதம் ! வீடியோ உள்ளே ...Read more

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ட்ரைலர் வெளியீடு !

Tamil Cinema

1 year ago

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ட்ரைலர் வெளியீடு ! ...Read more

Lyca Productions' officially announces their next Tamil film - a biopic!

Cinema

1 year ago

Lyca Productions to present Mann Bairagi Tamil version Karmayogi - a film based on Narendra Modi produced by Sanjay Leela Bhansali ...Read more

மிஸ் இந்தியா திரைப்பட இயக்குனரின் பிறந்தநாள் ! படக்குழுவினர் செய்த சர்ப்ரைஸ் 

Tamil Cinema

1 year ago

பிறந்தநாள் கொண்டாடும் மிஸ் இந்தியா திரைப்பட இயக்குனர் நரேந்திர நாத்துக்கு வாழ்த்து கூறி பதிவு செய்த கீர்த்தி சுரேஷ். ...Read more

MS Dhoni's first statement after announcing his retirement

Cinema

1 year ago

An Artist, Soldier and Sportsperson what they crave for is appreciation... MS Dhoni ...Read more

Kamal Haasan questions PM Narendra Modi on encounter in Galwan Valley!

Cinema

1 year ago

Kamal Haasan issues a statement questioning the Prime Minister Narendra Modi on the situation of Indian Army soldiers in the Galwan Valley! ...Read more

"I want to state it clearly...": PM Modi issues strong statement amidst coronavirus crisis

Cinema

1 year ago

Prime Minister Narendra Modi issued a statement on Monday during his video conference saying the nation's fight against the novel coronavirus has been ushered by the medical community and corona warriors. ...Read more

PM Narendra Modi's Mann Ki Baat speech's highlights!

Cinema

1 year ago

Here are the highlights of our Indian Prime Minister Narendra Modi's 65th Mann Ki Baat address to the nation! ...Read more

PM Narendra Modi praises Madurai barber Mohan in his national speech!

Cinema

1 year ago

India's Prime Minister Narendra Modi praised the efforts of Madurai barber Mohan in helping the needy during the lockdown, in his today's nation-wide Mann Ki Baat speech! ...Read more

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி - பிரதமர் மோடி

Tamil Cinema

2 years ago

சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளைக் கொண்டது என்றும், மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களைக் கொண்ட நகரம் என்றும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். ...Read more

மோடியின் மனைவியைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி!

Tamil Cinema

2 years ago

இருவரும் புன்னகைத்தபடி பேசிக்கொண்டிருந்த நிலையில், மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் மனைவிக்குப் புடவை ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட யசோதாபென், பரிசு கொடுத்தமைக்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார். ...Read more

நான் உங்களுடன் இருக்கிறேன்! - விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி நம்பிக்கை!!

Tamil Cinema

2 years ago

புதிய விடியல் நமக்காகக் காத்திருக்கிறது. விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை. நான் உங்களுடன் இருக்கிறேன். கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல. நிச்சயம் நிலவைத் தொடும் முயற்சி வெற்றி அடையும்” என்று விஞ்ஞானிகளுக்கு நம்மிக்கையூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசினார். ...Read more

பிரதமரிடம் கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன்! கட்டியணைத்துத் தேற்றிய பிரதமர்..!

Tamil Cinema

2 years ago

செய்தியாளர்களைச் சந்தித்த பிறகு, பிரதமர் மோடியைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அவர் முன்பு கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து, பிரதமர் மோடி அவரை கட்டியணைத்துத் தேற்றினார். அந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்ததது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com