Muthu Topic
' ஜெய் பீம் ' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ...Read more
நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன்சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அர்ஜூன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தது. ...Read more
“என் சேனலை முடக்கினால் நான் தீ குளிப்பேன்” ரவுடி பேபி சூர்யா மிரட்டல்!
“எனது சேனலை நீங்கள் முடக்கினால், தான் தவறான வழிக்குப் போவேன் என்றும், சத்தியமா நான் தவறான வழிக்குப் போவேன் என்றும், மீண்டும் மீண்டும் அதையே மறுபடியும் மறுபடியும் கூறி, ஆவேசமாகப் பேசி உள்ளார். ...Read more
டிக்டாக் பிரபலங்கள் ஜி.பி. முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா மீது போலீஸில் புகார்!
டிக்டாக் பிரபலங்களான ஜி.பி. முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ...Read more
சாதிய கருத்து.. போலீஸ் கவனிப்பு.. டிக்டாக்கை விட்டு வெளியேறும் ஜி.பி முத்து..!
“எந்தவித உள்நோக்கமும் இன்றி, தான் அப்படி பேசிவிட்டதாகவும், இனிமேல் எந்த வீடியோவும் டிக்டாக்கில் நான் பதிவேற்ற மாட்டேன்” என்றும் அவர் எழுதிக் கொடுத்துள்ளார். ...Read more