News

Madurai Topic

கள்ளழகர் எழுந்தருளல்... வைகை ஆற்றில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Tamil Nadu News

1 month ago

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகையாற்றில் மக்கள் யாரும் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வைகையாற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ...Read more

ஏழு பக்க கடிதம் எழுதிவிட்டு.. சென்னை மாணவி மதுரையில் தற்கொலை!

Crime

1 month ago

சென்னை சேர்ந்த மாணவி ஏழு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு மதுரையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

சித்திரை திருவிழா... மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

Tamil Nadu News

1 month ago

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. ...Read more

மதுரையில் திருமண ஏற்பாட்டால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Crime

1 month ago

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பெண்ணின் விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயன்றதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...Read more

வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் கட்டிய அரசு ஓய்வு ஊழியர்!

Tamil Nadu News

1 month ago

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனது வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். ...Read more

உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Tamil Nadu News

1 month ago

பனிரெண்டு நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...Read more

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Tamil Nadu News

4 months ago

ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ...Read more

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Tamil Nadu News

4 months ago

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணியை, சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். ...Read more

ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்: கொரோனாவுக்கு பயந்து தாய்-மகன் தற்கொலை!

Tamil Nadu News

4 months ago

மதுரை அருகே கொரோனா பயத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ...Read more

“ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிமுறைகள் இன்று வெளியாகும்” - அமைச்சர் மூர்த்தி

Tamil Nadu News

4 months ago

“ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும், ஜல்லிக்கட்டு போட்டியை விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது குறித்து அறிவிப்பை முதலமைச்சர் இன்று வெளியிடுவார்” என்றும், அமைச்சர் மூர்த்தி கூறினார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com