Karthik Topic
புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் சமாதியில் இன்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ...Read more
புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்கலங்கிய நடிகர் சூர்யா
சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் ...Read more
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை இறப்பு பற்றி அவதூறாகப் பேசிய எச்.ராஜா மீது வழக்கு!
“நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா கருத்து தெரிவித்து வருகிறார்” என்றும், வன்மையாகக் கண்டித்துள்ளார். ...Read more
எங்க அண்ணன் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து நிக்கிறியா?
பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர்கள் தோற்கப் போகிறார்கள். அதனால் தான் இப்படியான ரவுடிசனத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் ...Read more
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்!
மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புறமுள்ள சுமார் 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்கள் “அரோகரா அரோகரா” என்று பக்தி முழக்கங்கள் எழுப்பினர் பரவசப்பட்டனர். ...Read more
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்!
மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்போது, வருடத்திற்கு சில நிமிடங்கள் மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், இன்று அண்ணாமலையார் கோயிலின் கொடிமரம் முன்பு எழுந்தருளுகிறார். ...Read more