Jana Topic
15 காலி பணியிடங்களுக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!
விண்ணப்பதாரர்களில் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியியலாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் மற்றும் சிவில் நீதிபதி தேர்வு எழுதவிருக்கும் ஆர்வலர்களும் அடங்குவர். ...Read more
வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்தால், தரமான மது பாட்டில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் சோமு வீரராஜு அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவ. 30 வரை மட்டுமே... மத்திய அரசு திட்டவட்டம்!
கொரோனா தொற்று காரணமாக, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், நவம்பர் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ...Read more
“9 மாதமே ஆன தங்களது குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து உடனடியாக கிடைக்க தமிழக முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு ஆவணம் செய்ய வேண்டும்” என்றும், குழந்தையின் தாய் ஜெயந்தி கண்ணீர் மல்க ஊடகத்தின் முன்பாக கோரிக்கை விடுத்து உள்ளார். ...Read more
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பவன் கல்யாண் பாராட்டு!
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது ...Read more