News

India-news Topic

ஆந்திராவில் ரயில் மோதி 6 பேர் உயிரிழப்பு!

India News

4 months ago

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ...Read more

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்பு!

India News

4 months ago

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை ரோஜா அம்மாநில அமைச்சராக பதவி ஏற்கிறார். ...Read more

காதலன் மீது மொளகாய் பொடி தூவி போலீசில் ஒப்படைத்த காதலி!

India News

4 months ago

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கள்ளக்காதலன் தன்னை கண்டுகொள்ளவில்லை எனக் கூறி முகத்தில் மிளகாய் பொடி தூவி நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த காதலியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

நிலத்தை இஸ்ரோவிடம் தமிழக அரசு ஒப்படைத்தது- இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன்!

India News

4 months ago

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைத்து உள்ளதாக கே.சிவன் தெரிவித்தார். ...Read more

இறந்த மகளின் உடலை 10 கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற தந்தை.. வடநாட்டில் தொடரும் அவலம்!

India News

4 months ago

இறந்த மகளின் உடலை 10 கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சிங் தியோ உத்தரவிட்டுள்ளார். ...Read more

2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: எம்பிக்கள் அஞ்சலி!

India News

8 months ago

2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். ...Read more