News

Guidelines Topic

“2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதி.. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்” தமிழகத்தில் அதிரடி..

Tamil Nadu News

4 months ago

“சென்னை புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால், அந்த பயணிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...Read more

கொரோனா ஊரடங்கு.. போலீசாருக்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு! “என்னென்ன இடம் பெற்றிருக்கிறது தெரியுமா?”

Tamil Nadu News

4 months ago

பால் விநியோகம் மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ATM மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் என அத்தியாவசியப் பணிகளான அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். ...Read more

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?” சுகாதார துறை அறிவிப்பு

Tamil Nadu News

4 months ago

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், மிதமான அறிகுறி, பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ...Read more

வேகம் எடுக்கும் ஒமைக்ரான்.. மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள் இதுதான்..!

Tamil Nadu News

4 months ago

ஒரு வாரமாக 10 சதவீத தொற்று பாதிப்பு இருந்தால், அந்த பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ...Read more

பள்ளிகளை திறக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Tamil Nadu News

8 months ago

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ...Read more

“உங்களுக்கு கொரோனா அறிகுறியா? அப்படினா, குப்புறப்படுத்து ஓய்வெடுங்கள்” சென்னை மாநகராட்சி அறிவுரை

Tamil Nadu News

1 year ago

, “கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்றும், 2 மணி முதல் 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம்” ...Read more

“கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!” சிறப்பு அம்சங்கள் என்ன?

Tamil Nadu News

1 year ago

“இந்த அரசாணைப்படி, கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் மொத்தம் 4 வகையாகப் பிரிக்கப்பட்டு” உள்ளனர். ...Read more

கொரோனா வீட்டு தனிமையில் இருப்போர் கவனத்திற்கு..!

Tamil Nadu News

1 year ago

3 அடுக்கு முகக்கவசத்தை எப்போதும் அணிய வேண்டும். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com