News

Gold Topic

ஒரே இரவில் இரும்பு பாலத்தை திருடிச்சென்ற கொள்ளையர்கள்- பிஹாரில் அதிர்ச்சி சம்பவம்!

Crime

1 month ago

பீஹாரில் ஒரே இரவில் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடிவேலு பாணியில் பாலத்தைக் காண வில்லை என ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ...Read more

கோல்டன் விசா பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சலுகை - துபாய் அரசு அறிவிப்பு

World News

4 months ago

கோல்டன் விசா பெற்றவர்கள் துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ...Read more

ஆன்லைன் விளையாட்டு பணம் - நகையை பறிகொடுத்த மாணவி ஆண் நண்பருடன் ஓட்டம்!

Tamil Nadu News

4 months ago

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 லட்சம் 3 பவுன் நகையை கல்லூரி மாணவி இதந்துள்ளார். இது பெற்றோருக்கு தெரிந்ததால் ஆண் நண்பருடன் ஓட்டம் பிடித்தார். ...Read more

“நகைக்கடன் ரத்து யாருக்கெல்லாம் உண்டு”... மீண்டும் வாய்ப்பு தரும் தமிழக அரசு!

Tamil Nadu News

4 months ago

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை அடகு வைத்துள்ள 13.47 லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், நகைக்கடனில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ...Read more

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் சாதனை

Tamil Nadu News

4 months ago

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தனர். ...Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகர் பார்த்திபன்

World News

4 months ago

இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகர் பார்த்திபன் பெற்றுள்ளார். ...Read more

“சங்கமிப்போம் சாதிப்போம்” அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்..

Tamil Nadu News

6 months ago

“புரட்சித்தாய் மடல்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த கடிதத்தில், “கழகத்தின் பாதையில் புரட்சித் தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி, அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாமறிவோம்” என்றும், கூறியுள்ளார். ...Read more

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி! 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை!

Tamil Nadu News

8 months ago

“இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் அவை களையப்படும்” என்றும், முதலமைச்சர் கூறினார். ...Read more

“பாலியல் உறவு பலம் கூட்டுகிறது” போட்டுடைத்த ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனை!

India News

8 months ago

“அறிவியலின் படி, நமக்கு அதீத சக்தி வேண்டும் என்றால், பாலுறவு கொள்ள வேண்டும் என்றும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.  ...Read more

முதல் தங்கத்தைத் தட்டிப் பறித்தது இந்தியா! ஈட்டி எறிதல் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

Sports News

9 months ago

ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com