Gayathri Topic
மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட விஜயலட்சுமி : காரணம் என்ன?
ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த விஜயலட்சுமி. அளவுக்கு அதிகமான பிபி மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றதால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...Read more
நட்சத்திரங்களோடு கைகோர்க்கும் பாஜக - சூடுபிடிக்கும் தேர்தல் அரசியல்!
இந்த நட்சத்திரங்களோடு கைகோர்க்கும் முன்னெடுப்பில், பாஜக எந்தளவுக்குப் பலனை அடையும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். ...Read more
விஜய் சேதுபதியை விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!
“இன்றைய உலகில், வேறொரு மனிதர் உங்களை உயர்த்த உதவுவார், உங்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியாக இருப்பார் என்பது ஒரு ஜோக்” ...Read more
ஆபாச இணைய தளங்களில் பிரபல நடிகை காயத்ரியின் நம்பர்! வசமாக சிக்கிய பீட்சா டெலிவரி பாய்..
நடிகை காயத்ரி ராவ், “எனக்கு ஆபாச போன் கால்கள் வருவதாகவும், அதில் பேசுபவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, என்னை அசிங்கப் படுத்துகிறார்கள்” என்றும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். ...Read more
அதிமுகவுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் எதிரொலிக்கும்! - எஸ்.ஏ.சந்திரசேகர்
இந்தியாவில் மதவாத ஆட்சிக்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. ...Read more
குடியுரிமை சட்டத்துக்காக மோதிக்கொண்ட சினிமா பிரபலங்கள்!
சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ...Read more
“உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு கொடுங்கள் ப்ளீஸ்” போலீசில் தஞ்சமடைந்த காயத்திரி ரகுராம்
தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி, பாதுகாப்பு கேட்டு இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகை காயத்ரி ரகுராம், போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். ...Read more
“திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் அடியுங்கள்” - நடிகை காயத்ரி ரகுராம் டிவிட்
நடிகை காயத்ரி ரகுராம், “இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் அடியுங்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில், சம்பந்தமே இல்லாமல் பதிவிட்டுள்ளார். ...Read more