Dvacraid Topic
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு!
அதிமுக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது, அதிமுகவில் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ...Read more
அதிமுக தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கியது என்ன? எத்தனை கோடி? முழு விவரம்..
“என் வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதுவும் எடுத்து செல்லவில்லை என்றும், செல்போன் மட்டும் தான் எடுத்து சென்றனர்” என்றும், முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். ...Read more
வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ...Read more