News

Dhanush Topic

கலாட்டா கல்யாணம்

Tamil Nadu News

5 months ago

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம்டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்னும் இணையதள ஆன்லைன் ஓடிடி செயலியில் வெளியாகியுள்ளது. ...Read more

“57 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்”…  அடையாளங்களை தொலைத்த தனுஷ்கோடி…

Tamil Nadu News

5 months ago

நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம், 57ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் நள்ளிரவு வங்க கடலில் ஏற்பட்ட கடும் புயலால் மரண ஓலத்தில் உருக்குலைந்து, தனது அடையாளங்களை தொலைத்து காணப்படும் தனுஷ்கோடி பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் காண இருக்கிறோம். ...Read more

“தோனி ரிட்டன்ஸ்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...” தோனிக்கு தனுஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு!

Sports News

7 months ago

2010-11 ஆம் ஆண்டில் பார்த்த அதே தோனியை டைம் மெஷினில் இந்த போட்டி கடத்தி கொண்டு வந்ததை போலவே காணப்பட்டார்.  ...Read more

“நடிகர் தனுஷ் 48 மணிநேரத்தில் மீதமுள்ள ரூ.30.30 லட்சம் வரியை கட்ட வேண்டும்” உயர்நீதிமன்றம் அதிரடி

Tamil Nadu News

9 months ago

“30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை, அடுத்த 48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் செலுத்த வேண்டும்” ...Read more

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ்க்கு உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்!

Tamil Nadu News

9 months ago

“பெட்ரோலில் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என்றும், பால்காரர் வரி கட்டும் போது நடிகர் வரி கட்டக்கூடாதா?” என்றும், நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.  ...Read more

“கர்ணன்” திரைப்படம் ஓடும் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு! பதற்றம்.. பரபரப்பு..

Tamil Nadu News

1 year ago

இந்த சம்பத்தில் தொடர்புயைட 3 பேரை போலீசார் தற்போது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ...Read more

ஓட்டுப் போடாத சினிமா பிரபலங்கள் யார் யார்? ஏன் தெரியுமா?

Tamil Nadu News

1 year ago

இயக்குனர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் ஆகியோரும் வாக்களிக்கவில்லை ...Read more