News

Crimenews Topic

மைனர் பெண்ணை பெண் கேட்ட ரவுடி.. தாய் மறுத்ததால் கொலை!

Crime

1 month ago

திருமணத்துக்கு மைனர் பெண்ணை கேட்டு, தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். ...Read more

திருமண ஆசைக்காட்டி நூறுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய மன்மதன்!

Crime

1 month ago

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பர்ஹான் தசீர் கான் என்ற 35 வயது நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. ...Read more

கள்ளகாதலுக்காக கணவரை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி!

Crime

1 month ago

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகாதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவனை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டுளார். ...Read more

நண்பருடன் தகாத நட்பு.. கொலையில் முடிந்தது!

Crime

1 month ago

சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டி கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ...Read more

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை- பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Tamil Nadu News

1 month ago

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சென்னை மாநகர காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ...Read more

வீடு பிடிக்கல வேற வீடு மாறனும்.. மனஉளைச்சலில் ஏ.சி மெக்கானிக் தற்கொலை!

Crime

1 month ago

புதுச்சேரி அருகே வசிக்கும் வீடு பிடிக்காததால் வீட்டை மாற்ற கோரி ஏ.சி மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ...Read more

மதம் மாறி திருமணம்.. தங்கையின் கணவரை வெட்டி கொன்ற கொடூர அண்ணன்!

Crime

1 month ago

மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

மனைவியை ஆசிட் குடிக்கவைத்து தப்பியோடிய கணவன்.. போலீஸ் வலைவீச்சு!

Crime

2 months ago

கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியை பலவந்தமாக குடிக்க செய்து கொலை செய்த கொடூர கணவரை தெலங்கானா போலீஸார் தேடி வருகின்றனர். ...Read more

விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி-முதல்வர் அறிவிப்பு!

Crime

2 months ago

உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...Read more

ஆம்வே நிறுவனத்தின் ரூ.758 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை!

Crime

2 months ago

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்ததாக திண்டுக்கல்லில் உள்ள ஆம்வே இந்தியா நிறுவனத்தின் சுமார் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ...Read more