News

Covid19 Topic

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா அதிகரிப்பு.. ஊரடங்கு வருமா?

Tamil Nadu News

2 weeks ago

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது. ...Read more

கொரோனா அதிகரிப்பு.. பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

India News

2 weeks ago

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ...Read more

ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Tamil Nadu News

3 weeks ago

கொரோனோ தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு வரும் என்றும் பல வதந்திகள் புறப்படுகின்றன. தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு வராது என்றும் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ...Read more

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத ராஜிவ் காந்தி மருத்துவமனை!

Tamil Nadu News

1 month ago

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மாறியுள்ளது. ...Read more

கொரோனா இன்னும் முடிவுபெறவில்லை.. தனது வடிவத்தை மாற்றி பரவுகிறது- பிரதமர் மோடி!

India News

1 month ago

கொரோனா இன்னும் நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். ...Read more

இனி வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது- சுகாதார துறை அறிவிப்பு!

Tamil Nadu News

1 month ago

தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம் எனவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ...Read more

XE வகை கொரோனா மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Tamil Nadu News

1 month ago

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும், கொரோனா முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...Read more

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு விமான சேவை இந்தியா தொடக்கம்!

India News

1 month ago

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்குக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது. ...Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு!

Tamil Nadu News

4 months ago

கொரோனா தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ...Read more

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Sports News

4 months ago

வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக மாற்று தேதியில் தென் ஆப்பிரிக்கா அனுப்பி வைக்கப்படுவாரா?” என்பது பற்றிய தவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக எந்த தகவலையும் பிசிசிஐ தெளிவாக வெளியிடவில்லை.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com