News

Coronoincrease Topic

கொரோனா தடுப்பூசி செலுத்த எதிர்ப்பு; பணியாளரை தாக்கிய நபர்: வீடியோ வைரல்!

Corona News

2 days ago

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்து சுகாதார பணியாளரை படகு ஓட்டுனர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ...Read more

இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது!

India News

2 days ago

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டுயுள்ளது. ...Read more

Google meet-ல் திருமணம்; G-Pay-ல் மொய்; vitrual கல்யாணம்!

India News

3 days ago

மேற்கு வங்கத்தை சேர்ந்த சாண்டிபென் சர்கார் மற்றும் அதிதி தாஸ் ஆகியோர் வரும் 24-ம் தேதி பர்வான் மாவட்டத்தில் vitrual-லில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். ...Read more

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Tamil Nadu News

3 days ago

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் கொரோனா மாறுபாடு :ஐ.நா. வெளியிட்ட எச்சரிக்கை!

World News

3 days ago

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை எனில் மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...Read more

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு!

Tamil Nadu News

3 days ago

தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அதே போன்று ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ...Read more

நேற்று 2.38 லட்சம், இன்று 2.82 லட்சம் - வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

India News

3 days ago

இந்தியாவில் நேற்று 2.38 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ...Read more

12 - 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அரசு

India News

4 days ago

12 - 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ...Read more

கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி - சீன அதிபர் பேச்சு!

World News

4 days ago

கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ...Read more

இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

India News

5 days ago

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com