News

Corono Topic

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி முதல்வரிடம் கோரிக்கை!

Tamil Nadu News

3 weeks ago

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி , ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். ...Read more

ஆபீஸ் வரமுடியாது WFH தான்.. APPLE நிறுவனத்துக்கே எச்சரிக்கை விடுத்த ஊழியர்கள்!

World News

1 month ago

அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பலரும் வேலையை ராஜினாமா செய்யப்போவதாகவும் எச்சரிப்பதாகவும் தெரிவித்தனர். ...Read more

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத ராஜிவ் காந்தி மருத்துவமனை!

Tamil Nadu News

1 month ago

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மாறியுள்ளது. ...Read more

கொரோனா இன்னும் முடிவுபெறவில்லை.. தனது வடிவத்தை மாற்றி பரவுகிறது- பிரதமர் மோடி!

India News

1 month ago

கொரோனா இன்னும் நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். ...Read more

இனி வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது- சுகாதார துறை அறிவிப்பு!

Tamil Nadu News

1 month ago

தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம் எனவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ...Read more

XE வகை கொரோனா மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Tamil Nadu News

1 month ago

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும், கொரோனா முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...Read more

முடிவுக்கு வருகிறதா கொரோனா காலர் டியூன்.. மத்திய அரசு பரிசீலனை!

India News

1 month ago

செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பினை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது. ...Read more

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு விமான சேவை இந்தியா தொடக்கம்!

India News

1 month ago

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்குக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது. ...Read more

கொரோனா தடுப்பூசி செலுத்த எதிர்ப்பு; பணியாளரை தாக்கிய நபர்: வீடியோ வைரல்!

Corona News

4 months ago

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்து சுகாதார பணியாளரை படகு ஓட்டுனர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ...Read more

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவு!

Tamil Nadu News

4 months ago

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. ...Read more