News

Corono-vaccine Topic

கொரோனா தடுப்பூசி செலுத்த எதிர்ப்பு; பணியாளரை தாக்கிய நபர்: வீடியோ வைரல்!

Corona News

4 months ago

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்து சுகாதார பணியாளரை படகு ஓட்டுனர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ...Read more

இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது!

India News

4 months ago

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டுயுள்ளது. ...Read more

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Tamil Nadu News

4 months ago

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் கொரோனா மாறுபாடு :ஐ.நா. வெளியிட்ட எச்சரிக்கை!

World News

4 months ago

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை எனில் மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...Read more

12 - 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அரசு

India News

4 months ago

12 - 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ...Read more

கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி - சீன அதிபர் பேச்சு!

World News

4 months ago

கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ...Read more

இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

India News

4 months ago

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. ...Read more

கொரோனா பரவல் வேகம் குறைந்தது: அமைச்சர் பேட்டி!

Tamil Nadu News

4 months ago

தமிழகத்தில் முழு ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைந்தது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...Read more

சென்னையை அதிரவைக்கும் கொரோனா: சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!

Tamil Nadu News

4 months ago

சென்னையில் முதல் முறையாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. ...Read more

நேற்று 2.64 லட்சம், இன்று 2.68 லட்சம் - தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு!

India News

4 months ago

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. ...Read more