News

Corona Topic

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா அதிகரிப்பு.. ஊரடங்கு வருமா?

Tamil Nadu News

2 weeks ago

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது. ...Read more

கொரோனா அதிகரிப்பு.. பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

India News

2 weeks ago

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ...Read more

ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Tamil Nadu News

2 weeks ago

கொரோனோ தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு வரும் என்றும் பல வதந்திகள் புறப்படுகின்றன. தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு வராது என்றும் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ...Read more

கொரோனா தடுப்பூசி செலுத்த எதிர்ப்பு; பணியாளரை தாக்கிய நபர்: வீடியோ வைரல்!

Corona News

3 months ago

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்து சுகாதார பணியாளரை படகு ஓட்டுனர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ...Read more

இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது!

India News

3 months ago

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டுயுள்ளது. ...Read more

புதிய எச்சரிக்கை.. “கொரோனா பரவல் தமிழ்நாட்டில் அடுத்த வாரம் உச்சம் தொடும்!”

Tamil Nadu News

3 months ago

“ஜனவரி 23 ஆம் தேதி தான், தேசிய அளவில் 3 வது அலை புதிய உச்சம் தொடும்” என்றும், அவர் கணித்து உள்ளார்.  ...Read more

“கொரோனா வைரஸ் இப்போதைக்கு முடிவுக்கு வராவே வராது!” உலக சுகாதார அமைப்பு ஓபன் டாக்..

World News

3 months ago

ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வரவே வராது” என்று, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.  ...Read more

நேற்று 2.38 லட்சம், இன்று 2.82 லட்சம் - வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

India News

3 months ago

இந்தியாவில் நேற்று 2.38 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ...Read more

12 - 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அரசு

India News

3 months ago

12 - 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ...Read more

கொரோனா பரவல் வேகம் குறைந்தது: அமைச்சர் பேட்டி!

Tamil Nadu News

3 months ago

தமிழகத்தில் முழு ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைந்தது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com