News

Corona-symptoms Topic

‘கொரோனா வைரஸை, அரசியலாக்க வேண்டாம்’ : உலக சுகாதார நிறுவனம்

Corona News

1 year ago

இந்நிலையில் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ தரவுகளையும், உற்பத்தி நடைமுறை தொடர்பான தகவல்களையும் காண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ...Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளது! - ரஷ்யா அறிக்கை

Corona News

1 year ago

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, "தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தொற்றுநோயைத் வெல்வதற்கான மிக வெற்றிகரமான பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார். ...Read more

நவம்பரில் பள்ளிகளை திறக்கலாமா என பெற்றோர் மத்தியில் கருத்து கேட்பு கூட்டம்! - தமிழக அரசு அறிக்கை

Tamil Nadu News

1 year ago

``பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற  உள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது" - அரசு அறிக்கை ...Read more

மக்கள் மத்தியிலான கொரோனா தடுப்பூசி விநிநோயகத்துக்கு, புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு

Corona News

1 year ago

மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்துக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தடுப்பூசிகளை இருப்பு வைப்பது, முதலில் யாருக்கு கொடுப்பது என்பது போன்ற பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு அடுத்தடுத்த ஆலோசனைகளையும் நடத்தி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. ...Read more

``தேர்தல் முடிவுகளை நான் ஏற்காமலும் போகலாம்" - ட்ரம்ப் கூறுவதன் பின்னணி என்ன?

World News

1 year ago

``வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியினர் மோசடி செய்கின்றனர். சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றம் செல்வேன். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட வேண்டும்" - ட்ரம்ப் ...Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை!

World News

1 year ago

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதுவரை ஜோ பைடன் 225 தேர்வுக்குழு வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ...Read more

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Tamil Nadu News

1 year ago

திரையரங்குகளில் என்ன மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி தமிழக அரசு இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ளது. ...Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!

World News

1 year ago

அமெரிக்காவில் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன்கூட்டியே தங்கள் வாக்கைச் செலுத்திய நிலையில் இன்று நேரடி வாக்குப்பதிவு நடக்கிறது. ...Read more

தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட உலக சுகாதார நிறுவன இயக்குநர் அதோனாம்! கொரோனா உறுதியா?

Corona News

1 year ago

தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட உலக சுகாதார நிறுவன இயக்குநர் அதோனாம்! ...Read more

அக்டோபரில் 30 சதவிகிதம் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Corona News

1 year ago

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது ...Read more

கொரோனா தொற்றால் மருத்துவமனைக்கு விரைந்த கேப்டன் விஜயகாந்த் ! 

Tamil Cinema

1 year ago

லேசான கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த். ...Read more

SURPRISE: Rajamouli releases new version of Baahubali 2 Climax Scene

Cinema

1 year ago

Baahubali Prabhas and Bhallaladeva Rana wear mask to fight Corona - new altered version of Baahubali 2 climax scene | Rajamouli shares video ...Read more

SHOCKING: Popular Tamil producer loses his brother due to Corona Virus!

Cinema

1 year ago

Popular Tamil Producer Dhananjayan's elder brother passes away due to COVID-19 Corona virus ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com