News

Corona-death-count-crosses-95-thousand-worldwide Topic

இந்தியாவில் ஒரே நாளில், ஒரு லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

India News

1 year ago

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7 லட்சத்து 31 ஆயிரத்து 534 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவற்றையும் சேர்த்து இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 594 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ...Read more

`கொரோனாவை கட்டுப்படுத்தாமல் சகஜ நிலைக்கு திரும்புவது பேரழிவுக்கான வழி!' - WHO

Corona News

1 year ago

``இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் சகஜ நிலைக்கு திரும்புவது பேரழிவை ஏற்படுத்தும் செயலாகும்” ...Read more

இன்னும் இரண்டு வருடங்களில் சரியாகிவிடும்! - கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் கருத்து

World News

1 year ago

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2.27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...Read more

தமிழகத்தில் மேலும் 120 கொரோனா மரணங்கள்! - இன்றைய நிலவரம்

Corona News

1 year ago

தமிழகத்தில் இன்று 120 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது. ...Read more

`100 நாட்களாக, சமூகப்பரவலால் ஒரு நோயாளிகூட வரவில்லை!' - கொரோனாவை விரட்டிய பெருமைமிகு நியூசிலாந்து

Corona News

1 year ago

நியூசிலாந்தில் இதுவரை 1,219 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மொத்தம் 22 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ...Read more

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா! 65 பேர் பலி..

Tamil Nadu News

1 year ago

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை ஒன்று, கொரோனாவால் இன்று உயிரிழந்திருப்பது, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ...Read more

அடேங்கப்பா.. தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா! 57 பேர் பலி..

Tamil Nadu News

1 year ago

சென்னையில் தற்போது 22,686 பேர் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 38,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ...Read more

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா! இன்று 3,645 பேருக்கு பாதிப்பு! பலி 46.. 

Tamil Nadu News

1 year ago

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது கார் ஓட்டுநருக்கு கொரோனா என்று உறுதியான தகவல் வந்ததால், அவர் பாதி வழியில் இறங்கினார். ...Read more

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! பலி 5612 ஆக உயர்வு

Tamil Nadu News

1 year ago

இந்தியாவில் மகாரஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. ...Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,39,237 ஆக உயர்வு! பலி 4,024 ஆக அதிகரிப்பு

Tamil Nadu News

1 year ago

இந்தியாவில் நாகாலாந்து மாநிலம் மற்றும் லட்சத்தீவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. முன்னதாக சிக்கிம் மாநிலமும் இந்த பட்டியலிலிருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com