News

Corona affected people increases 6825 in india Topic

‘கொரோனா வைரஸை, அரசியலாக்க வேண்டாம்’ : உலக சுகாதார நிறுவனம்

Corona News

10 months ago

இந்நிலையில் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ தரவுகளையும், உற்பத்தி நடைமுறை தொடர்பான தகவல்களையும் காண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ...Read more

மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா!

Tamil Nadu News

10 months ago

சென்னை மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா காணொலி காட்சி மூலம், 25 - 11 -2020 அன்று நடை பெற்றிருந்தது. ...Read more

சிதம்பரம் மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைக்க சி.பி.ஐ (எம்) கோரிக்கை!

Tamil Nadu News

10 months ago

சிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்து - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை தீர்மானித்திட கோருவது தொடர்பாகவும், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைத்திட கோரியும், தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.  ...Read more

ஆறு மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு

India News

11 months ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளுக்கு மத்திய நிவாரண உதவியாக ஆறு மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4,382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ...Read more

மோசமாகும் டெல்லி காற்று மாசுபாடு! - அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை

India News

11 months ago

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. ...Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளது! - ரஷ்யா அறிக்கை

Corona News

11 months ago

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, "தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தொற்றுநோயைத் வெல்வதற்கான மிக வெற்றிகரமான பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார். ...Read more

``கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் ஒன்றிணைவோம்" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

India News

11 months ago

``கடந்த ஒன்பதாம் தேதி பிரதமர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, உள்நாட்டுத் துணிகள், கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ...Read more

மாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை! தூத்துக்குடியில் அசத்திய முதல்வர்

Tamil Nadu News

11 months ago

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த மாரீஸ்வரியை அழைத்து சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி நியமன ஆணையை வழங்கினார். ...Read more

பள்ளிகள் திறப்பதை, பெரும்பாலான பெற்றோர் விரும்பவில்லை! - நீதிமன்றத்தில் அரசு தகவல்!

Tamil Nadu News

11 months ago

கொரோனா அச்சம் காரணமாக, டிசம்பர் மாதத்துக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (நவம்பர் 11) கருத்துத் தெரிவித்துள்ளது. ...Read more

பீகார் தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை கள நிலவரம் அப்டேட்!

India News

11 months ago

பீகார் தேர்தலில் ஜேடியூ தோற்று விட்டதாக அந்தக் கட்சியின் தலைவரான கேசி தியாகி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தோல்விக்கான காரணமாக, கொரோனாவை அவர் குறிப்பிட்டுள்ளார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com