News

Coimbatore Topic

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்குடுத்த மஹிந்திரா நிறுவனம்!

Tamil Nadu News

3 months ago

கோவையில் ஒரு ரூபாய் இட்லி மூலம் கவனம் பெற்ற மூதாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டை இன்று அவரிடம் ஒப்படைத்தனர். ...Read more

பள்ளி மாணவி மாயமான வழக்கு.. டியூஷன் டீச்சர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

Tamil Nadu News

7 months ago

டியூஷன் ஆசிரியர் மணிமாறன் புகைப்படம் போஸ்டராக ஒட்டப்பட்டு, பள்ளி மாணவி மாயமான வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவரது அடையாளங்களை குறிப்பிட்டு சரவணம்பட்டி போலீசார் தற்போது போஸ்டர் ஒட்டி அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  ...Read more

அரசுப் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்! கத்தியால் குத்தியதில் ஒரு மாணவன் பலி!!

Tamil Nadu News

7 months ago

இந்த வழக்கை கொலை முயற்சி வழக்கில் இருந்து, கொலை வழக்காக மாற்றிய ஆலாந்துறை போலீசார், 17 வயது முன்னாள் மாணவன் உட்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். ...Read more

“கோயம்பேடு மார்க்கெட் இனி மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்..”  மீன் வாங்க காசிமேட்டில் குவிந்த மக்கள்..

Tamil Nadu News

7 months ago

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்கி செல்ல ஏராளமான பொது மக்கள் தற்போது ஒரே நேரத்தில் அங்கு குவிந்துள்ளனர். இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அதிக அளவிலான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து வருகிறது. ...Read more

கோவை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்... தாயின் நண்பரே கொலை செய்தது அம்பலம்!

Tamil Nadu News

8 months ago

கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் முட்புதரில் கிடந்த  15 வயது சிறுமி வழக்கில், சிறுமியை கொலை செய்ததாக அவரின் குடும்ப நண்பரொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

கொடைக்கானலை அடுத்து கோவையில் அதிர்ச்சி சம்பவம்...  அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்பு!

Tamil Nadu News

8 months ago

கொடைக்கானலை அடுத்து கோவையில் சாக்குமூட்டையில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

அச்சச்சோ.. தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்! ஆனால், குழந்தையோ..?!

Tamil Nadu News

8 months ago

தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவது குழந்தை என்பதால் சற்று அலட்சியமாக தனக்குத்தானே அவர் பிரசவம் பார்த்துள்ளார். ...Read more

“உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால்”..  “என் பொண்ணு கண்ட கனவு பலித்திருக்கும்”..  கோவை மாணவியின் பெற்றோர் பிரத்யேக பேட்டி.. 

Tamil Nadu News

9 months ago

கோவை மாணவியின் தற்கொலை வழக்கில்,  பள்ளி தலைமை ஆசிரியர் தக்க நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே என் மகளை இன்று இழந்து நிற்பதற்கு காரணம் என பெற்றோர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். ...Read more

கோவையை தொடர்ந்து  திருப்பூரில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி... தனிமைப்படுத்தப்பட்டது காய்ச்சல் பாதித்தவரின் குடும்பம்!

Tamil Nadu News

9 months ago

கோவையில் சில நாட்களுக்கு முன்பாக இருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தற்போது திருப்பூரிலும் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது. ...Read more

கோவையில் 2 பெண்களுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி.. தொடர்பில் இருந்த 13 பேருக்கும் சோதனை!

Tamil Nadu News

9 months ago

கோவையில்  பெண்கள் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more