Anbu Topic
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது- உச்ச நீதிமன்றம் உத்தரவு!
10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. ...Read more
சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை பா.ம.க. வரவேற்பதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...Read more
யூ-டியூப் பார்த்து செய்த பிரசவத்தால் இறந்த குழந்தை… அன்புமணி ராமதாஸ் வருத்தம்!
அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...Read more
நியூசிலாந்தைப் போல் இந்தியாவும் புகைப்பிடிக்கா தலைமுறையை உருவாக்க மத்திய அரசு முயலலாமே என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். ...Read more
தடைகளை தகர்த்து வீறுநடைபோட்டு வருகிறான்
சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது படக்குழு தெரிவித்துள்ளது. ...Read more
' ஜெய் பீம் ' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ...Read more
நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை காரணமாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை குறித்து பா.ம.க.வை விமர்சித்துள்ளது. ...Read more
ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிசட்டியை நடிகர் சூர்யா காண்பித்தது தவறு அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்தார். ...Read more
பாமக தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்...ராமதாஸுக்கு தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!
பாமக தலைமை தமது தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ...Read more
விலை பேச முற்படுவது வேதனையளிக்கிறது-நடிகர் நாசர்!
கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக எதுவும் வெளிவருவதில்லை என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். ...Read more