Amala Topic
கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவண்ணாமலையில் கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ...Read more
மோடி பொங்கல் ரத்து! “பொங்கல் விழா ரத்து செய்யப்படுவதாக” பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவிப்பு..
பிரதமர் நரேந்திர மோடியின் உடல் நலன் நன்றாக இருக்க, மகளிர் அணி தலைமையில் மிருக்தஞ்சய மந்திர பூஜையை இன்றும், நாளையும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்துகிறோம்” என்றும், அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...Read more
2 ஆண்டுகளாக பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூர தந்தை!
சேகர் கடந்த 2 ஆண்டுகளாக தனது 11 வயது மகளுக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்திருக்கிறார். ...Read more
கலாட்டா வாய்ஸ் நேர்காணலில் நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் சாதிய உணர்வும் மத உணர்வும் தனக்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ...Read more
தமிழகத்தில் கனமழை கொட்டி வரும் நிலையிலும் திருவண்ணாமலை தீபம் 11 நாட்கள் பிரகாசமாக காட்சியளித்தது. ...Read more
திமுக பொய் வாக்குறுதியை கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தது என ஒத்துக்கொள்ளவேண்டும் -அண்ணாமலை கருத்து!
பொய் வாக்குறுதியை கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தோம் என திமுகவினர் ஒத்துக்கொண்டால் போராட்டத்தினை நிறுத்திக்கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...Read more
வாவ்.. 1.25 மணி நேரம் அமெரிக்காவின் தற்காலிக அதிபராகப் பதவி வகித்த தமிழச்சி கமலா ஹாரிஸ்!
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்தார் என்றாலும், அவர் அதிபருக்கான இருக்கையில் அமரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...Read more
கார்த்திகை தீபத்திருவிழா.. மலை உச்சியில் இன்று மகாதீபம்! களைகட்டும் திருவண்ணாமலை..
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படுகிறது. ...Read more
பொருளாதார மேதை பா.சிதம்பரம் பெட்ரோல் டீசல் விலை குறித்து பேச எந்த ஒரு அதிகாரமும் அருகதையும் கிடையாதவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு . ...Read more
மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார்- கனிமொழி
சென்னை தி.நகரில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் போது மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார். ...Read more