Ali Topic
ராஜிவ் கொலைவழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் - வைகோ!
அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்தாகவும், பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...Read more
கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு- முதலவர் மு.க.ஸ்டாலின்!
கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ...Read more
கொடியசைத்து நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பு - மு.க.ஸ்டாலின்!
தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். ...Read more
விடுதலையானார் பேரறிவாளன்.. 30 ஆண்டுக்கால போராட்ட தீர்ப்பு!
பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்தது, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர். ...Read more
கல்குவாரி விபத்து அடுத்து அடுத்து உயிரிழப்பு!
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக ஆக உயர்ந்து உள்ளது. ...Read more
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணித்தாகியதில் அரசு பேருந்து நடத்துனர் நடத்துனர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் நடத்துனருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். ...Read more
திருமண ஆசைக்காட்டி நூறுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய மன்மதன்!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பர்ஹான் தசீர் கான் என்ற 35 வயது நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. ...Read more
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ...Read more
புவிசார் தரம் குறையக்கூடாது- முதல்வர் அறிவிப்பு!
தமிழக புவிசார் குறியீட்டு பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அதன் தரம் குறைந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். ...Read more
அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர்.. சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம்!
பேரறிவாளன் வழக்கில் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் என உச்சநீதி மன்றம் அதிரடியாக தெரிவித்தது. ...Read more